pondicherry புதுவை சட்டப்பேரவைத் தலைவராக சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வு நமது நிருபர் ஜூன் 3, 2019 புதுச்சேரி சட்டப்பேரவைத்தலைவராக மூத்த உறுப்பினர் சிவகொழுந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.